வீட்டிற்கான ஒளிமின்(SOLAR) ஐப்ரிட் பவர் பிளான்ட்

SOLAR HYBRID SYSTEM INSTALLED AT VELLORE

 

  வீட்டிற்கான ஒளிமின்(SOLAR) ஐப்ரிட் பவர் பிளான்ட்

Domestic Solar Hybrid Power Plant

               வழக்கமாக ஐப்ரிட்(Hybrid) எனும் வார்த்தை புதுப்பிக்க வல்ல ஆற்றல் துறையில் இரு வேறு ஆற்றல் மூலங்களைக்கொண்ட அமைப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. எ.கா காற்று - மின்னொளி, மின்னொளி-டீசல்மின்னாக்கி & மின்னொளி - TANGEDCO ஈன்சாரம்.

             மார்வல் எனர்ஜி டெக் 100விஏ முதல் 7.5KVA  வீடுகளுக்கான ஐப்ரிட் பவர் பிளான்ட்களை வழங்குகிறது.

 

 

Here the solar system is connected to mains. Priority is given to Solar charging. However during cloudy days or during night when solar energy not available  utility power will charge the batteries.

          Marvel Hybrid Solar Ups has Four Charging modes to ensure efficient charging. LCD models will display Battery Voltage,POWER output, charging mode, and inverter temperature.

Solar Home Hybrid Systems( SOLAR MODE) can be used as STAND ALONE SOLAR SYSTEM also by switching OFF the utility power.

Marvel has two verity of Hybrid UPS namely Solar and PCU (POWER CONDITIONING UNIT). NO price difference. however one hast inform while ordering what verity they want as there is a change in software to be carried out.

POWER CONDITIONING UNIT operation is given in detail in the article PCU

SOLAR MODE OPERATION:

                                              1. when sun shines the utility power will feed the home and solar energy will charge the battery.

                                                                i) If the battery is fully charged (28.4V)  Charger will cut off.

                                                                ii) if supply fails current from solar panels and from battery will feed the inverter and inverter will supply the home loads.

                                             2.   When there is no sunshine Utility power is used to charge batteries and feed the home.

NOTE: Even the INverter is S/W off charging will take place

சிறப்பம்சங்கள்

1.சைன் வேவ் என்பதால் மின் சாதனங்களில் சத்தம் இருக்காது.

2. நான்கு  வெவ்வேறு அளவு & முறைகளில் மின்கலன்களை மின்னூட்டம் செய்யும் அமைப்பு.

3 மின்கலன் பாதுகாப்பிற்க்காக குறைந்த மின்னழுத்தம் மற்றும் அதிக மின்னழுத்த தவிர்ப்பான் உள்ளது.

4.மின் பயன்பாடு இல்லாத பொழுது எடுக்கும் ஆற்றல் அளவு குறைந்த அளவு என்பதால் மின்கலன் நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும்.

5. ஆறு புள்ளி நான்கு வோல்ட் வரை மின் நழுத்தமுள்ள மின்கலன்கலையும் மின்னூட்ட வல்லது.

6. ஒளிமின் மற்றூம் மின்சாரமும் இனைந்து மின்னூட்ட்டும் வசதி உள்ளது.

7. இவ்வகை தடையில்லா மின் தேவைக்கு உகந்தது.பகலில் பேட்டரி மின்னுட்டப்படும் அள்விற்கு மின்சாரம் கிடைக்காத பொழுது பயன்படுத்தலாம்.

 

 

 

Tamil

LiveZilla Live Chat Software

NEW

Shopping cart

0 Items Rs.0

User login

Twitter

Facebook

marvelenergytech.com download